• Home
  • Details of Curriculum

Subject Details - Tamil

Subject Name - Tamil

நேஷனல் வித்யாலயா சீனியர் சேகன்டரிப் பள்ளி
வருடாந்திர கால அட்டவணை 2020-2021      வகுப்பு : V

வ.எண் மாதம் தேர்வு தலைப்பு
1. ஏப்ரல்   1.மொழி                                       
தமிழின் இனிமை
அறிவா?பண்பா?
கவிதைப் பட்டிமன்றம்
என்ன சத்தம்.....
மரபுச்சொற்கள்
2. ஜீன் அலகு தேர்வு -1 2.கல்வி                                          
மூதுரை
கல்விச்செல்வமும்
பொருட்செல்வமும்
வறுமையிலும் நேர்மை
பெயர்ச்சொல், வினைச்சொல்
3. ஜீலை அலகு தேர்வு -2 3.இயற்கை                                                
கடல்
படம்இங்கே! பழமொழி எங்கே!
தப்பிப் பிழைத்த மான்
சொற்றொடர் அமைப்பு முறை
4.  ஆகஸ்டு பருவத்தேர்வு 4.அறிவியல் / தொழில்நுட்பம்             
எதனாலே,எதனாலே?
அறிவின் திறவுகோல்
நானும் பறக்கப்போகிறேன்
மூவிடப் பெயர்கள்
5. செப்டம்பர் அரையாண்டுத் தேர்வு 5.நாகரிகம் / பண்பாடு                           
திருக்குறள்
தமிழர்களின் வீரக்கலைகள்
கங்கை கொண்ட சோழபுரம்
இணைப்புச்சொற்கள்
6. அக்டோபர்   6.தொழில் /வணிகம்                            
உழவுப்பொங்கல்
விதைத் திருவிழா
நேர்மை நிறைந்த தீர்ப்பு
அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி
7. நவம்பர் அலகு தேர்வு -3 7.நாடு/ சமூகம்/ அரசு/ நிருவாகம்    
சிறுபஞ்சமூலம்
வாரித் தந்த வள்ளல்
தலைமைப் பண்பு
இணைச்சொற்கள்                                          
8. டிசம்பர் அலகு தேர்வு -4 8.அறம்/ தத்துவம்/ சிந்தனை         
கல்வியே தெய்வம்
நீதியை நிலைநாட்டிய சிலம்பு
காணாமல் போன பணப்பை
மயங்கொலிச் சொற்கள்
9. ஜனவரி பயிற்சித் தேர்வு 9.மனிதம் /ஆளுமை                         
புதுவை வளர்த்த தமிழ்
நன்மையே நலம் தரும்
மரபுத் தொடர்கள்
அறநெறிச்சாரல்
 
10. பி்ப்ரவரி முன் மாதிரித் தேர்வு பயிற்சி